விருதுநகர்: முண்டியடித்து மது வாங்கிய மதுப்பிரியர்கள்... பரபரப்பு

விருதுநகர் அருகே பாரப்பத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு ஏராளமானோர் குவிந்தனர். மாநாடு நடைபெற்ற ஆவியர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மக்கள் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி