வெற்றிலையூரணியில் 30 குரோஸ் கருந்திரி பறிமுதல்: ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த வெற்றிலையூரணியில் சுப்புராஜ் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தகரசெட்டில் இருந்து 30 குரோஸ் கருந்திரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சுப்புராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி