மைசூர்-நெல்லை இடையே விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மைசூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை மைசூரிலிருந்து இரவு 8:15 மணிக்கு புறப்படும் ரயில், மதுரை, விருதுநகர் வழியாக ஆகஸ்ட் 27 காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 27 புதன்கிழமை திருநெல்வேலியிலிருந்து மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு ஆகஸ்ட் 28 காலை 5:50 மணிக்கு மைசூர் சென்றடையும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி