சாத்தூர் அருகே சட்டவிரோத மதுபானம்: ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமான சாக்குப்பையுடன் நின்ற முத்து என்பவரை வெம்பக்கோட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முத்துவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி