விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி பி. எஸ். கே. நகர், அழகைநகர், ஐ. என். டி. யு. சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாரதிநகர், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின் செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.