இராஜபாளையம் கோட்டத்தில் நவ. 6 நாளை மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 6 ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பி. எஸ். கே. நகர், அழகை நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசிரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலை, பாரதி நகர், ஆர். ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி ஆகிய சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி