ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். உறுப்பினர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர் மன்ற தலைவர் உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்
8 அணிகள் பங்கேற்கும் தொடர்: டிச. 14-இல் இறுதி ஆட்டம்