அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு

வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன், தமிழகத்தில் திமுகவிற்கு 50 சதவிகித ஓட்டுகள் இருப்பதாகவும், வாக்காளர் பட்டியலில் இவற்றைச் சேர்ப்பதன் மூலம் மாபெரும் வெற்றி பெறலாம் என்றும் கூறினார். சிறுபான்மையினரான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகளை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், பாஜக இதைத் தடுக்க முயற்சிக்கும் என்றும், வெளி மாநிலத்தவர் ஓட்டுகளைச் சேர்க்கிறார்களா என்பதையும் திமுக தொண்டர்கள் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி