விழுப்புரம்: பீரோவில் இருந்த 5 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் திருட்டு

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் முத்தமிழ்நகரைச் சேர்ந்த சாவித்திரி (34) என்பவரின் வீட்டில் பீரோவில் இருந்த 5 சவரன் தங்கச் செயின் மற்றும் ரூ. 20 ஆயிரம் திருடு போனது. பீரோ உடைக்கப்படாமல் நகை, பணம் மாயமானது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி