விக்கிரவாண்டி: 2½ ஆண்டுகளாக பிடியாணை தவிர்த்த நபரை போலீசார் கைது செய்தனர்

விக்கிரவாண்டி காவல் நிலையக் கட்டுப்பாட்டில் 1999 ஆம் ஆண்டு பெருமாள் கோவில் தெருவில் நடந்த வழிப்பறி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த எதிரி வெங்கடேசன் (49) இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாண்டிச்சேரி முதலியார் பேட்டை வெள்ளாளர் வீதியைச் சேர்ந்த செல்வராஜின் மகன் வெங்கடேசனை, விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி