விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் திருத்தம்; ஆட்சியர் நேரில் வழங்கிய படிவம்

விழுப்புரம் மாவட்டம், அய்யங்கோயில்பட்டு ஊராட்சி, முத்தாம்பாளையம் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.11.2025) வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை நேரில் வழங்கினார். இந்த நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், இ.ஆ.ப., மற்றும் வருவாய் வட்டாட்சியர் மகாதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி