மரக்காணம்: 90 மது பாட்டில்களுடன் இளைஞர் கைது

மரக்காணம் அடுத்த அனுமந்தை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, புதுச்சேரியில் இருந்து 90 மது பாட்டில்களை மொபட்டில் கடத்தி வந்த இளைஞர் தயாளன் (25) என்பவரை மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மது பாட்டில்களும் மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி