தாம்பரம்: ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தாக்கி மிரட்டல்

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஜீவாபிரகாஷ் (26) மற்றும் நரேஷ் குமார் (25) ஆகியோர் கூட்டேரிப்பட்டில் உள்ள உமா சங்கருக்கு சொந்தமான ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல், ஓட்டல் உரிமையாளரை தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டி, பொருட்களை உடைத்துள்ளனர். இது தொடர்பாக மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி