விக்கிரவாண்டி: நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் தலையில் அடிப்பட்டு இறந்த நிலையில் சிறுத்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை எவ்வாறு உயிரிழந்தது என்பது குறித்து வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி