செஞ்சி அருகே பள்ளி மாணவி மாயம்

செஞ்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த 15ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், அவரது தாய் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி