தொண்டர்கள் வீசிய துண்டை எடுத்து தலையில் கட்டிய விஜய்

மதுரை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டு மேடையில் ரேம்ப் வாக்கில் நடந்து சென்ற அக்கட்சியின் தலைவர் விஜய் மீது தொண்டர்கள் உற்சாக மிகுதியில் கட்சித் துண்டை எடுத்து வீசினார். அப்போது அதில் சிலவற்றை விஜய் எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டார். மேலும் ஒரு துண்டை எடுத்து தலையில் கட்டிக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகிவருகிறது. தொடர்ந்து அவர் மேடையில் தலைவர்களின் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு கட்சியின் கொடியை ஏற்றினார்.

தொடர்புடைய செய்தி