இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இருசக்கர வாகனங்களை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற கார்த்திக் (20) என்பவரை கைது செய்தனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்