திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஊராட்சியில் பம்ப் செட் ஆப்ரேட்டராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ். இவர் பள்ளி மாணவி வீடு திரும்பிய போது அவரை தூத்துக்கி சென்று அத்துமீறியுள்ளார். இதையடுத்து திருப்பத்தூர் மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.