திருப்பத்தூர்: வாக்காளர் கணக்கெடுப்பை ஆய்வு செய்த ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை குட்வில் பள்ளி அருகில், மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வீடு வீடாகச் சென்று வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து கணக்கெடுக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் மற்றும் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் ஆட்சியருடன் உடனிருந்தனர். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை ஆட்சியர் உறுதி செய்தார்.

தொடர்புடைய செய்தி