திருப்பத்தூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், 15க்கும் மேற்பட்ட துறைகளின் அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி மாற்றுத்திறனாளிக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் ஆறு பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மொத்தம் 2898 மனுக்களை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி