வேலூர்: கிராம சபையில் தலைவியின் செயலால் மக்கள் கொந்தளிப்பு

புதுப்பேட்டை அடுத்த கல்நார்சாம்பட்டி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வெறும் கையெழுத்திட்டுவிட்டு 5 நிமிடத்தில் சென்றதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். பல குறைகளுக்குத் தீர்வு காணப்படாத நிலையில், தலைவர் பங்கேற்காதது குறித்து மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி