சோளிங்கர் பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம், பள்ளி மாணவி சந்தியாவுக்கு ரூபாய் பத்தாயிரம் கல்வி உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி