வேலூர் மாவட்டத்தில் நாளை நவ.5 பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.