பேரணாம்பட்டில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பேரணாம்பட்டு பாஸ்மார்பெண்டா கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, நிற்காமல் சென்ற காரை துரத்திச் சென்று நிறுத்தினர். சோதனையில், காரில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சபரி ஸ்ரீராம் (24) மற்றும் தினகரன் (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி