வேலூருக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஏலக்காய் மாலை

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த தமிழக கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர் D. M. கதிர் ஆனந்த் MP ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். இந்த வரவேற்பில் திமுக கழகத்தை சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி