மேலும் இரயில்வேபாலம் முடியும் போது அதற்கான மின் கம்பங்கள் மின் இணைப்புகள் விரைந்து பெற்று மின்விளக்கு அமைக்கும் பணியும் உடன் முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை திட்ட அலகு கோட்ட பொறியாளர் சுந்தர் மற்றும் திருப்பத்தூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு கோட்ட பொறியாளர் இ. முரளி, திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. இராஜசேகரன், நாட்றம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் உடன் இருந்தனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்