6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா

அமெரிக்காவில் குடியேற்ற விதிகளை அதிபர் டிரம்ப் கடுமையாக்கி வரும் நிலையில், சட்ட விரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். இந்நிலையில், பயங்கரவாதத்தை ஆதரித்ததாக கூறி, 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது. இதற்கு சட்ட விதிமீறலுக்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறி வைத்தும், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி