"எங்களை தவிக்கவிட்டு எங்கே போனீங்க செல்வம் மாமா?"

எங்களை தவிக்கவிட்டு எங்கே போனீங்க செல்வம் மாமா? என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், "எதையுமே எளிய மக்களின் பார்வையிலிருந்து அணுக வேண்டும் என்ற உங்களின் குரல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது மாமா! கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நீங்கள் இல்லாமல் நாங்களும் தனியாக நிற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி