பிரபல பத்திரிக்கையிடம் ரூ.1.24 லட்சம் கோடி கேட்டு டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டிரம்ப், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மீது 15 பில்லியன் டாலர் (ரூ.1.24 லட்சம் கோடி) இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி, தனது புகழுக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் ஊதுகுழலாக செயல்பட்டு, அரசியல் ஆதாரம் இன்றி அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி