இளம் ஜோடிகள் அடிக்கடி OYO ஓட்டல் அறைகளுக்கு செல்வது வழக்கமாகி வரும் நிலையில், தற்போது ரயில் கழிவறையையும் விட்டு வைப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசத்தில் ஈடுபடும் சிலர், ரயில் பயணங்களில் கழிவறையில் புகுந்து கொண்டு நீண்ட நேரம் வெளியே வர மறுக்கின்றனர். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளம் ஜோடி ஒன்று கழிவறையில் இருந்து வெளியேறும் காட்சியை பயணி ஒருவர் வெளியிட்டுள்ளார்.