இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலைக்கு விற்கப்படுகிறது. சென்னையில் இன்று (ஆக.18) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80, டீசல் ரூ.92.39 என்ற விலையில் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி