சிவாஜி ராவ் 'ரஜினிகாந்த்' ஆக மாறிய தினம் இன்று.!

கடந்த 1975ம் வருடம். ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ரஜினிகாந்த் என்ற மக்கள் கலைஞன் சினிமாவுக்கு அறிமுகமான நாள். அவர் நடித்த முதல் திரைப்படமான ‘அபூர்வ ராகங்கள்’ அன்று தான் வெளியானது. அதன்படி இன்றுடன் ரஜினி சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1975 ஆக. 17ம் தேதி வரை அவர் சிவாஜி ராவ். இதன் பின்னர், ஓட்டுமொத்த தமிழகமும் இந்த காந்தத்தின் ஈர்ப்பில் ஒட்டிக்கொண்டது. ‘ரஜினி ரஜினி ரஜினி’ என்று கொண்டாடத் தொடங்கியது.

தொடர்புடைய செய்தி