சென்னை பல்லாவரத்தில் 23 வயது இளம்பெண்ணுக்கு சொந்தமான வீட்டில் மணிகண்டன் (25) என்ற திருமணமான இளைஞர் வாடகைக்கு குடியிருந்தார். இந்நிலையில் இளம்பெண் குளிப்பதை மணிகண்டன் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.
நன்றி: பாலிமர்