TN: 2 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், “காற்றழுத்த தாழ்வு பகுதி மியான்மர்- வங்கதேசம் நோக்கி நகரும், தமிழ்நாட்டில் 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் நவம்பர் 8 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி