திருவண்ணாமலை: தெரு நாய்களுக்கு தடுப்பூசி

திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. , கோதண்டராமசாமி கோயில் தெரு, காசிக்காரத் தெரு, காந்தி சாலை, மார்க்கெட் பகுதிகளில் சுற்றித்திரிந்த 26 தெரு நாய்களை நகராட்சிப் பணியாளர்கள் பிடித்தனர்.  கால்நடை மருத்துவர்கள், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி