அரசு விடுமுறையே இல்லாத மாதமாக ஜூலை மாதம் அமைந்ததால் பள்ளி மாணவர்கள் மிகவும் கவலையடைந்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை உட்பட 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.