எனவே, மாவட்டத்தின் அனைத்து மதுக் கடைகள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களை மூடி வைத்திருக்க வேண்டும்.
உத்தரவை மீறுபவா்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.