திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு செண்பகதோப்பு அணையின் இன்றைய நிலவரப்படி, அணையின் மொத்த உயரம் 62.32 அடியாகவும், தற்போதைய நீர்மட்டம் 43.035 அடியாகவும், கொள்ளளவு 164.191 மி.க.அடியாகவும் உள்ளது. பொதுப்பணித்துறை சார்பில், இன்று அணைகளுக்கு நீர்வரத்து இல்லை என்றும், நீர் வெளியேற்றம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.