திருவண்ணாமலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்; கலெக்டர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், விண்ணவாடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி, அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி