சென்னசமுத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோ பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் ராதா ருக்மணி திருக்கல்யாணத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. டி.வி.எஸ் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி ஏற்பாடு செய்த இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி