உடுமலைப்பேட்டை: நாளை மின்வெட்டு.. மக்களே உஷார்

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.6 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடுமலைப்பேட்டை டவுன் பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி