தமிழக கம்ம நாயுடு மகாஜன சங்கம் முதல்வருக்கு நேரில் நன்றி!

கோவை அவிநாசி உயர்மட்ட மேம்பாலத்திற்கு விஞ்ஞானி ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு மகாஜன சங்க மாநிலத் தலைவர் உடுமலை ரவீந்திரன் கெங்குசாமி நாயுடு, இன்று சென்னை அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கினார். இந்த சந்திப்பின் போது மாநில நிர்வாகிகள் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அடிவள்ளி முரளி உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி