உடுமலை சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேக்கம் - மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பழனியாண்டவர் நகர் சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுகளை அகற்றி, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி