திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு தில்லை நகர் ரத்ன லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் இன்று 108 பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தீபலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.