உடுமலை அருகே அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு வாக்குவாதம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் வாகத் தொழுவு ஊராட்சி வேலூர் கிராமத்தில் புதிய அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், இவ்வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி