திருப்பூர்: தீப்பிடித்து எரிந்த குடிநீர் குழாய்கள்

திருப்பூர் வி. ஜி. பி. விஜய் கார்டன் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த பி.வி.சி. குழாய்கள் நேற்று (ஆகஸ்ட் 18) இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். டிரான்ஸ்பார்மர் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி