திருப்பூர்: அமைச்சரவை பட்டியல்.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்த ஆலோசனைகள் நடந்து முடிந்துள்ளன. த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் பெரும்பான்மையோர் புதியவர்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை த.வெ.க. கைப்பற்றியுள்ளது. இதில், பெண்களான சத்தியபாமா, கமலி ஆகியோர் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி