திருப்பூர்: மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை

திருப்பூர் அருகே குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுப்ரமணி (36), மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று முன்தினம் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி