திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி இனங் களை குறைக்கக்கோரி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேருவை திருப்பூர் தெற்கு தொகுதிஎம். எல். ஏ. வும், தி. மு. க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளருமான க. செல்வ ராஜ் நேற்று சென்னையில் சந்தித்து மனு கொடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது தொடர்பாக தமி ழக முதல்-அமைச்சரிடம் தெரிவித்து உரிய ஆவணம் செய்வ தாக உறுதி அளித்தார். தி. மு. க. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி உடன் இருந்தார்.