உடுமலை: தமிழக எல்லையில் 15 ஆம் தேதி வரை காய்ச்சல் பரிசோதனை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியான 9/6 சோதணை சுவாடியில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த மாதம் முதல் கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கேரளாவில் அவ்வப்போது நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதால் காய்ச்சல் பரிசோதனை கண்காணிப்பு வருகிற 15-ம் தேதி வரை தொடர பொது சுகாதாரத்துறை இயக்குனராகம் அறிவித்துள்ள நிலையில் காய்ச்சல் பரிசோதனை தொடரும் என திருப்பூர் மாவட்ட மருத்துவ துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி